1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு

கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 563 மாணவர்களுக்கு 7 தேர்வு மையங்களில் நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.

Trending News