15 பேரைக் கொன்ற புதிய கண் வைரஸ்... அச்சத்தில் 17 நாடுகள்

'ரத்தப்போக்கு கண் வைரஸ்'அல்லது மார்பர்க் வைரஸ் (marburg) என்று அழைக்கப்படுகிற புதிய வைரஸ் ஒன்று, உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Trending News