பள்ளி வாகனத்தில் சிக்கி 2 வயதுச் சிறுவன் பலி

பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயதுச் சிறுவன் பலி

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News