போதைப் பொருட்களை கட்டுப்படுத்த 20 குழுக்கள் அமைப்பு!

சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.

  • Nov 27, 2023, 08:01 PM IST

Video ThumbnailPlay icon

Trending News