கேரளாவில் 8ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் லாரி மோதி பலி

கேரள மாநிலம், பாலக்காட்டில் 8ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News