City
கோவையில் அதிகாலை வீட்டிற்கு வெளியே வாக்கிங் செல்ல வந்தபோதும், யானை வந்ததால் வீட்டு உரிமையாளர் அச்சத்துடன் ஓடும் சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளது.