குஜராத் தேர்தல் 2022 : ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News