ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் சர்ச்சை... நடந்தது என்ன?

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக சர்ச்சை வலுத்துள்ள நிலையில், அமைச்சர் இதற்கான பதிலடியை அளித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் மறுப்பு தெரிவித்தும் இன்னும் இந்த சர்ச்சை முடியாமல் தொடர்கிறது. 

Trending News