இன்றைக்குள் வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை!

சென்னை திருவொற்றியூரில் இன்றைய தினத்திற்குள் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் தடையின்றி பால் வழங்க பால்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Trending News