தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்த போண்டா மணி... ஏன் தெரியுமா?

காமெடி நடிகர் போண்டா மணியின் மகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அடுத்து அவரது மேற்படிப்புச் செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்து நடிகர் போண்டாமணி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Trending News