தளபதி 68 படத்திற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிகா?

வயதான கதாபாத்திரம் காரணமாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் ஜோதிகா மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News