விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா: வைரல் வீடியோ

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர், விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News