ஜெயிலர் வாய்ப்புக்கு நன்றி சொன்ன நடிகர் சரவணன்!

ஜெய்லர் திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதை அடுத்து சேலத்தில் நடிகர் சரவணன் ரசிகர்களுடன் பட்டாசு வெடித்து கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார்.

சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்

Video ThumbnailPlay icon

Trending News