நடிகர் செந்தில் 70 வயது பூர்த்தியானதால் சாமி தரிசனம்!

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Trending News