Gold ETF Investment: தங்கத்தை அதிக செய்கூலி, சேதாரம் கொடுத்து வாங்குகிறீர்களா... அப்படியென்றால் நீங்கள் இந்த Gold ETF குறித்தும் அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.
Financial Tips In Tamil: புதுமண தம்பதிகள் வாழ்வில் எவ்வித பொருளாதார பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க, தங்களின் ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த விஷயங்களை குறித்து நல்ல புரிதலுக்கு வர வேண்டும்.
SIP Investment: நீங்கள் SIP மூலம் முதலீடு செய்தால் இந்த 12x30x12 என்ற பார்முலாவை பயன்படுத்தினால் நீண்ட காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம். இந்த பார்முலா குறித்தும், அதன் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் இங்கு காணலாம்.
Financial Tips: வங்கிகள், தனிநபர்கள் என பல இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தால், அவற்றை திருப்பி செலுத்த சில விஷயங்களை பின்பற்றினால் அது உங்களுக்கு பயனளிக்கலாம்.
முதலீட்டை முன்கூட்டியே தொடங்க வேண்டும். உங்கள் வயதில் எவ்வளவு விரைவில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு விரைவாக நீங்கள் பணக்காரர்களாக நீங்கள் மாறுவீர்கள்
அதிக பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் நீங்கள், உங்களிடம் வரும் பணத்தை எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தினால் நிதிச் சிக்கலை தவிர்க்கலாம்.
Chanakya Niti: உங்களை நோக்கி துக்கம் சூழும் போது நீங்கள் பொறுமையாக இருந்தால், எந்தவித கடினமான சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக வென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் சாணக்கியர் நீதி கூறுகிறது.
இந்திய அரசு, கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன் மேம்படுத்தும் நோக்கில், கொள்கையை தாராளமயமாக்கி வருகிறது. ட்ரோன்கள் பாதுகாப்புத் துறைக்கு மட்டுமல்லாது, விவசாயம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பிற துறைகளிலும் அதன் பயன்பாடு தொடர்ந்து வருகிறது.
Money Tips: பொருளாதாரத்தின் அடிப்படையில் உங்களால் சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீங்கள் எடுக்கும் சில முடிவுகளின் அடிப்படையில் உங்களால் பணத்தை சேமிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.