படப்பிடிப்பில் விபத்து...நலமுடன் இருக்கிறார் சூர்யா!

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது “நலமுடன் இருப்பதாக”  அவர் தெரிவித்துள்ளார்.

Trending News