படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேணாமா? த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, இன்று த.வெ.க கட்சி சார்பில் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டு விழா நடைப்பெற்றது.

Trending News