GOAT படம் பார்த்து விஜய் சொன்ன கமெண்ட்: ஆடிப்போன வெங்கட் பிரபு

GOAT படம் பார்த்து விஜய் சொன்ன கமெண்ட்டால் இயக்குநர் வெங்கட் பிரபு ஆடிப்போயிருக்கிறார். அப்படி என்ன சொன்னார் விஜய்? செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் விஜய்க்கு எந்த அளவில் முக்கியமான படம் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

Trending News