நடிகைகளை அட்ஜஸ்மென்ட்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள்: விஷால்

நடிகைகளை யாராவது அட்ஜஸ்மென்ட்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் என்றும், இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Trending News