City
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் நிலையில், அவர் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.