கொலை மிரட்டல் விடுத்தாரா நடிகை சரண்யா! வெளியான CCTV!

நடிகை சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பெயரில் சரண்யா பொன்வண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Trending News