முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 -25ஆம் கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.

Trending News