நடிகர் விஜய்யின் கூட்டணிக்காக ஏங்கவில்லை - ஜெயக்குமார்

நடிகர் விஜய் நல்லது செய்வதால் பாராட்டுகிறோம் என்றும் கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News