"பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை" - போஸ்டரால் பரபரப்பு

விநாயகர் சதுர்த்தி அன்று பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர் அணியினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News