முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்!

தமிழக அரசையும் முதலமைச்சரையும் அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வருகின்ற ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Recommended Videos