மாமூல் கேட்டு கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிமுக பெண் நிர்வாகி கைது

கடை உரிமையாளர் பணம் தர மறுத்ததால், அவரை சாலையில் இழுத்து போட்டு அதிமுக பெண் நிர்வாகி திலகவதி தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Trending News