அண்ணா அறிவாலயத்தில் மதுபாட்டில் வீசிய அதிமுக முன்னாள் நிர்வாகி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் மது பாட்டில் வீசி, கோஷமிட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News