அதிமுக தலைமை பலவீனமாக உள்ளதால் அழிந்துவிடும்: அமைச்சர் ரகுபதி

அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேரத் தயாராக இல்லை என்றும், அதனுடைய வெளிப்பாடுதான் எடப்பாடி பழனிசாமியின் விரக்திப் புலம்பல் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Trending News