இன்பநிதி வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என யார் வந்தாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்

Trending News