நடிகர் அஜித் விடுத்த வேண்டுகோள்: காது கொடுத்து கொஞ்சம் கேளுங்க

தனது மேலாளரும் பி.ஆர்.ஓ-வுமான சுரேஷ் சந்திராவின் சமூகவலைதளக் கணக்குகள் வாயிலாகவே தனது அறிக்கைகள் மற்றும் தகவல்களை அஜித் வழங்கிவருகிறார்.

அஜித்தின் கருத்தாக சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காதுகள் பாதுகாப்பு குறித்து நடிகர் அஜித் வலியுறுத்தி உள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News