City
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கப்பல் குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.