பெண்ணுடன் நெருங்கிப் பழகிய நபர், பின்னர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் எனக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தைச் சமர்ப்பிக்குமாறு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Recommended Videos