காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா?- அன்புமணி கேள்வி
சென்னையின் ஓராண்டுக்குத் தேவையான குடிநீரை ஒரே நாளில் வீணாகக் கடலுக்கு அனுப்பும் அவலம் நிலவுவதாகவும், இதனைத் தவிர்க்க காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? என்றும் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.