ஆஸ்கர் விருதே வாங்கியாச்சு, அடுத்த இலக்கு என்ன? ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி பதில்!

அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் உள்ள எத்திஹாட் அரங்கில் IIFA Awards 2024 நிகழ்ச்சி, கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்றுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இசைத்துறையில் தனது அடுத்த இலக்கு என்ன என்பது குறித்து விளக்கமளித்தார்.

Trending News