கணவரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த மனைவி! - பகீர் பின்னணி

அரியலூரில், மதுபோதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை நடுங்கவைத்துள்ளது.

Trending News