ஆட்சியை கவிழ்க்க பாஜக சதித்திட்டம் என குற்றச்சாட்டு!

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News