Asia Cup Final: ஆசிய கோப்பையை வெல்லுமா இந்தியா... இலங்கையை வீழ்த்த என்ன வழி?

Asia Cup Final, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை (செப். 17) நடைபெற உள்ளது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

அதுகுறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் வேத நாராயணன் கூறிய கருத்துகளை இங்கு காணலாம்.

Trending News