பானிபூரி கடைகளில் அதிகாரிகள் ரெய்டு

பானிபூரி கடைகளில் ரெய்டு: சுகாதாரமில்லாத உணவுப் பொருட்கள் பினாயில் ஊற்றி அழிப்பு

கரூரில் சாலையோர பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அழித்தனர்.

Trending News