ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் "அயோத்தி" திரைப்படம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சசிகுமார் இந்த வெற்றிப்படத்தை அளித்துள்ளார்.