வில் ஸ்மித்துக்கு தடை: கொதிக்கும் ரசிகர்கள், நடந்தது என்ன?

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் க்ரிஸ் ராக்கை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உருவ கேலி செய்த கிறிஸ் ராக்குக்கு நன்றியா என ரசிகர்கள் கொதித்து வருகிறார்கள். 

Trending News