பீஸ்ட் : மதுரையில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில், மதுரையில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் திரையரங்களுக்கு வருகை தந்தனர்.

Recommended Videos