பீடி இலைகள் பறிமுதல்: குற்றவாளிகள் தப்பியோட்டம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 மூட்டை பீடி இலைகள், பீடி பண்டல்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.