"மாயா ஒரு லெஸ்பியன்" புயல் கிளப்பிய சுச்சி..! - களேபரமான BB வீடு

ரெட் கார்டு கொடுத்து பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்துள்ளது.குறிப்பாக முன்னாள் போட்டியாளர்களும் பிரதீப்புக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர் இது பற்றி இப்போது பார்க்கலாம்,

Trending News