தி.மு.க அரசைக் கண்டித்தும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்றைய தினம் பா.ஜ.க சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கனிமொழி எம்.பி குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க-வின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் கைதுசெய்யப்பட்டார்.