பா.ஜ.க.வின் புதிய தலைவர் சிவராஜ் சிங் சௌகான்!

பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News