பாஜக வேட்பாளர் சி.டி.ரவி தோல்வி

தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி. ரவி, அவர் போட்டியிட்ட சிக்மகளூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.

Trending News