"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம்"

பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றும், ஜூன் 4ம் தேதி கொண்டாடத் தயாராக இருக்குமாறும் அக்கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

Trending News