தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்

தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்குமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News