வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன் - பதிலடி கொடுத்த நடிகர்

தான் இந்தாண்டு நடித்த 5 படங்களும் தோல்வியடைந்ததாக திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட ட்வீட்டிற்கு, நடிகர் அசோக் செல்வன் பதிலடி கொடுத்தார்.

Trending News