மீனவர்கள் கொண்டாடிய படகு பொங்கல்!

சீர்காழி அருகே கடற்கரையோர கிராம மீனவர்கள் தங்களது படகுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

  • Jan 17, 2024, 01:57 PM IST

Video ThumbnailPlay icon

Trending News